Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Mena123456
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எதிர் எதிரே மோதிக்கொண்ட முத்து-மீனா, சவாரி நபர் சொன்ன வார்த்தையால் பொங்கி எழுந்த மீனா- சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini4 செப்டம்பர், 2024 அன்று 09:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினியை பற்றி மீனா வீட்டில் சொன்னவுடன் விஜயா கோபத்தில் ரோகினி இடம் சண்டை போட்டார். கடைசியில் ரோகினி சொன்ன கதையை எல்லோருமே நம்பி விடுகிறார்கள். பின் இதை எல்லாம் மீனா தான் சொன்னார் என்றவுடன் விஜயா பயங்கரமாக திட்டி பேசி இருந்தார். கடந்த வாரம் மீனா-சுருதி இருவருமே உட்கார்ந்து பேய் படம் பார்க்க, பயத்தில் மீனா கத்துகிறார். இதை பார்த்த விஜயா கிண்டலாக பேச, உடனே சுருதி, விஜயாவிற்கு பயத்தை காண்பிக்க நினைத்து, பேய் போல் பயங்கரமாக சவுண்ட் எபெக்ட் எல்லாம் வைத்து பயமுறுத்தி இருந்தார்.

எதிர் எதிரே மோதிக்கொண்ட முத்து-மீனா, சவாரி நபர் சொன்ன வார்த்தையால் பொங்கி எழுந்த மீனா- சிறகடிக்க ஆசை

பின் சுருதி செய்த வேலை என்று தெரிந்தவுடன் விஜயா, மீனாவை தான் திட்டி இருந்தார். மறுநாள் ஸ்ருதி வெளியே வரும்போது மீனாவை இடித்ததால் கையில் இருந்த எண்ணெய் கீழே விழுந்தது. அந்த சமயம் வந்த விஜயா வழுக்கி விழுந்தார். ஆனால், அதற்கு காரணம் மீனா என்று திட்டி இருந்தார். இதை எல்லாம் பார்த்த சுருதி, விஜயாவை திட்டி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகினி -மனோஜ் இருவருமே விஜயாவை ஏற்றி விடுகிறார்கள். பின் கிச்சனில் மீனா, அலமாரியில் தேடிக் கொண்டிருந்த போது கால் தடுமாறி கீழே விழுந்தார்.

சிறகடிக்க ஆசை:

அப்போது முத்து மீனாவை பிடித்து விட, மொத்த மாவு டப்பாவும் விஜயா மேல் விழுந்ததால் பார்ப்பதற்கு காமெடியாக இருந்தார். இதை ஸ்ருதி போட்டோ எடுத்து சோசியல் மீடியா போட்டுவிட்டார். உடனே ரோகினி, ஸ்ருதி- மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் சொல்ல, விஜயாவிற்கு கோபம் வந்து அவருடைய அம்மாவிற்கு போன் செய்து வர வைத்து நடந்ததை சொன்னார். உடனே ஆத்திரத்தில் அவர் மீனாவை பார்த்து ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். அதன்பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொல்ல, அவர் கோபமாக வீட்டிற்கு வந்தார்.

எதிர் எதிரே மோதிக்கொண்ட முத்து-மீனா, சவாரி நபர் சொன்ன வார்த்தையால் பொங்கி எழுந்த மீனா- சிறகடிக்க ஆசை

சீரியல் கதை:

அப்போது சுருதி-முத்து இடையே சண்டை போட, உடனே ரவி சுருதிக்கு சப்போர்ட் செய்தார். பின் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். ஆனால், அண்ணாமலைக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. இன்றைய எபிசோடில் அண்ணாமலை, எதற்கு இப்படி சண்டை போடுகிறீர்கள்? என்று முத்துவிடம் கேட்க, முத்து நடந்ததை பற்றி சொல்ல, அண்ணாமலைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சுருதி-மீனாவை பிரிக்க அம்மா இந்த மாதிரி எல்லாம் திட்டம் போடுகிறார். அதனால் தான் அவர்களுக்காக நாங்கள் ஒரு மாஸ்டர் பிளான் போட்டோம் என்று சொல்கிறார்.

எதிர் எதிரே மோதிக்கொண்ட முத்து-மீனா, சவாரி நபர் சொன்ன வார்த்தையால் பொங்கி எழுந்த மீனா- சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

அதற்கு அண்ணாமலை, தேவையில்லாமல் இதை வைத்து வீட்டில் ஒரு சண்டை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போயிருக்கிறார். மருத்துவர், அவருடைய நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது என்று சொன்னவுடன் வருத்தப்படுகிறார். அப்போது ரோகினி அம்மா, கிரிஷை பற்றி நினைத்து வருத்தப்பட, ரோகினியும் ஆறுதல் சொல்கிறார். இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில், மீனா வந்த ஸ்கூட்டி, முத்து வந்த காரும் எதிரே மோதிக் கொள்கிறது.

https://www.youtube.com/watch?v=QO7N7kkwGIk

சீரியல் ப்ரோமோ:

இருவருமே தெரிந்துமே பயங்கரமாக திட்டி கொள்கிறார்கள். அந்த சமயம் வந்த போலீஸ், என்ன பிரச்சனை? என்று கேட்க, நாங்கள் இருவரும் கணவன்- மனைவி என்று முத்து சொல்கிறார். உடனே சவாரிக்கு வந்த நபர், பேயாட்டம் ஆடும் பெண் என்று சொன்னீர்களே இவர்கள் தானா? என்று கேட்டவுடன் மீனாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின் வீட்டிற்கு வந்த நபர், மீனா மேடமிடம் இதை கொடுக்க சொன்னார்கள் என்று கொசுவலையை கொடுத்துவிட்டு செல்கிறார். அதற்குப் பின் முத்து வீட்டிற்கு வந்து வெள்ளை கொடி காட்டி சமாதானம் செய்ய, மீனா பயங்கரமாக கோபப்பட்டு பேசுகிறார். கடைசியில் முத்து அல்வா கொடுத்து மீனாவை உஷார் பண்ணுகிறார்.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை சீரியல்#சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement