Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1sruthi 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ரோகினியின் சுயரூபத்தை அறிந்த மொத்த குடும்பம், விஜயா எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini25 ஆகஸ்ட், 2024 அன்று 02:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடந்ததால் எல்லா ஜோடிகளும் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள். இதை அறிந்த விஜயாவிற்கு முகமே மாறிவிட்டது. மறுநாள் மனோஜ், பேங்கில் வந்த கிரிடிட் கார்ட் பணத்தை வைத்து தன்னுடைய அம்மாவிற்கு காஸ்ட்லியான புடவை, மனைவிக்கு தங்க தாலி கொடி, தனக்கு 51,000 ரூபாயில் வாட்ச் என்று வாங்கி இருந்தார்.

ரோகினியின் சுயரூபத்தை அறிந்த மொத்த குடும்பம், விஜயா எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

தன் அப்பாவுக்கு ஒரு துண்டைக் கொண்டு வந்து கொடுத்தார். பின் முத்து, சவாரி சென்ற இடத்தில் சிட்டி-சத்யா உடன் சண்டை நடந்தது. இந்த வாரம், சத்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் கோவிலில் கூல் ஊத்த இருப்பதாக மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், உன்னுடைய புருஷன் வரக்கூடாது என்று சத்யா சொன்னதால் எப்படி சொல்வது என்று தயங்கி இருந்தார் மீனா. இதை முத்து கண்டுபிடித்து, நீ போகவே கூடாது என்று சொல்ல, மீனாவும் தன்னுடைய அம்மாவின் கட்டாயத்தால் கோவிலுக்கு போய் இருந்தார். இதையெல்லாம் விஜயா பார்த்து முத்துவிடம் சொல்ல, அவர் கோயிலுக்கு போனார்.

சிறகடிக்க ஆசை:

அங்கு முத்துவை பார்த்த மீனா, அதிர்ச்சியாகி நிற்க, முத்துவும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து விட்டார். கடைசியில் முத்து, குடித்து விட்டு வந்து மீனாவிடம் சண்டை போட்டார். இதை பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். போதை தெளிந்து முத்து, மீனாவிடம் பேசாமல் கோபப்பட்டு சென்று விட்டார். பின் முத்து வேலை செய்யும் இடத்திற்கு வந்த மீனாவின் அம்மா, தங்கை இருவருமே மன்னிப்பு கேட்க, முத்து கோபமாக பேசி இருந்தார். மீனா தரப்பு நியாயத்தை அவர்கள் இருவரும் பேச, முத்து ஏற்று கொள்ளாமல் கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

ரோகினியின் சுயரூபத்தை அறிந்த மொத்த குடும்பம், விஜயா எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

சீரியல் கதை:

பின் முத்து சவாரியில் ஒருவரை ஏற்றிக் கொண்டு செல்லும் போது மீனாவின் நிலைமை புரிந்து கொண்டு வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு அல்வா கொடுத்து மன்னிப்பு கேட்கிறார்.உடனே ஆசையாக சமைத்து வைத்த உணவை சாப்பிட்டு முத்து-மீனா சந்தோசமாக பேசி இருந்தார்கள். இதை பார்த்து விஜயா வயிறு எறிகிறார். நேற்று எபிசோடில், விஜயா, மனோஜ் காலில் அடிபட்டதால் கட்டிலை தூக்கி வெளியே போடு என்று சண்டை போட்டார். ஆனால் ,முத்து- மீனா முடியாது என்று சென்று விடுகிறார்கள். பின் சீதா வேலை செய்யும் இடத்திற்கு மீனா செல்கிறார்.

ரோகினியின் சுயரூபத்தை அறிந்த மொத்த குடும்பம், விஜயா எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

அந்த சமயம் பார்த்து ரோகினி ஹாஸ்பிடலுக்கு வந்தார். பின் சீதா, ரோகினியை பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் ரோகினி இரண்டாவது குழந்தைக்கான டெஸ்ட்டுக்கு வந்திருக்கிறார் என்று சொல்ல மீனாவும் அதிர்ச்சியாகி உறைந்து போய் வீட்டிற்கு வந்தார். யார் எது சொன்னாலும் காதில் கேட்காமல் அமைதியாகவே மீனா இருந்தார். கடைசியில் ரோகினி- மனோஜ் இருவரும் ஸ்வீட் கொண்டு வந்து தந்தவுடன் விஜயா, ரோகினி கர்ப்பமாக தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டார். ஆனால், ஷோரூமில் நல்ல வியாபாரம் ஆகிறது என்று சொன்னவுடன் வீட்டிற்கு குழந்தை வந்தால் தானே நன்றாக இருக்கும் என்று விஜயா சொல்கிறார்.

https://youtu.be/pD4XuapGs1Y?si=ib7s2f9qltRp3nVC

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ரோகினி இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மீனா, ஸ்ருதியிடம் சொல்லி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்கிறார். ஆனால், ஸ்ருதி அதை அப்படியே ரவியிடம் சொல்லி விடுகிறார். ரவி அதை முத்துவிடம் சொல்ல, அதிர்ச்சியான முத்து தன்னுடைய அப்பாவிடம் சொல்கிறார். கடைசியில் அண்ணாமலை இந்த விஷத்தை விஜயாவிடம் சொல்கிறார். விஜயாவிற்கு கோபம் வந்து ரோகிணி இடம், நீ இதற்கு முன் கர்ப்பமாக இருந்தாயா? என்று கேட்க அவர் அதிர்ச்சியாகி நிற்கிறார்.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை சீரியல்#சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ#siragadikka aasai promo#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement