Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
நண்பனுக்காக முத்து செய்த தியாகம், அடுத்த எடுத்த அதிரடி முடிவு - பரப்பரக்கும் சிறகடிக்க ஆசை.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நண்பனுக்காக முத்து செய்த தியாகம், அடுத்த எடுத்த அதிரடி முடிவு - பரப்பரக்கும் சிறகடிக்க ஆசை.

எழுதியவர்subhashini22 பிப்ரவரி, 2024 அன்று 01:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. சீரியலில் கதாநாயகன் முத்து. வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட் செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. ஆனால், தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார்.

நண்பனுக்காக முத்து செய்த தியாகம், அடுத்த எடுத்த அதிரடி முடிவு - பரப்பரக்கும் சிறகடிக்க ஆசை.

ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. வழக்கம் போல் பணக்கார மாமியார் அராஜகம் நடக்கிறது. மேலும், முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் ரவி- ஸ்ருதி இருவரையும் மீனா வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். முதலில் ரூம் பிரச்சினை வருகிறது. எப்படியோ அந்த பஞ்சாயத்து தீர்ந்து விடுகிறது. பின் வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா.

சிறகடிக்க ஆசை சீரியல்:

இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. பின் மனோஜ் வீட்டில் வேலை பார்க்கிறேன் என்று பொய் சொல்லிக்கொண்டு பார்க்கில் சாப்பிட்டு, விளையாடிக் கொண்டு தூங்குவதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிந்து மனோஜ் ஒரு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் வேலைக்கு செல்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் தம்பி கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் போய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

நண்பனுக்காக முத்து செய்த தியாகம், அடுத்த எடுத்த அதிரடி முடிவு - பரப்பரக்கும் சிறகடிக்க ஆசை.

சீரியல் கதை:

இது முத்துவிற்கு தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன் அம்மாவிடம் பணத்தை திருடியது மீனாவின் தம்பி என்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால், இதை வீட்டில் சொன்னால் மீனாவிற்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லாமல் மீனா தம்பியிடம் முத்து பேசுகிறார். ஆனால், அவன் திமிராக முத்துவிடம் பேசி அனுப்புகிறார். பின் சிட்டி முத்துவின் நண்பர் வட்டி கட்டவில்லை என்று அவரை அடிக்கிறார். இதை பார்த்த முத்து சிட்டியை புரட்டி போட்டு எடுக்கிறார். அங்கு இருந்த மீனாவின் தம்பி எதிர்த்து கேட்டதற்கு முத்து அவனின் கையை முறித்து விடுகிறார்.

முத்து-மீனா இடையே சண்டை:

இதனால் மீனா- முத்துக்கிடையே விரிசல் ஏற்படுகிறது. நேற்று எபிசோட்டில், சிட்டி தன்னிடம் வட்டிக்கு வாங்கி இருக்கும் முத்துவின் நண்பர்களிடம் மொத்த பணத்தையும் திருப்பி தர கேட்டிருக்கிறார். திருப்பி தரவில்லை என்றால் மொத்த பேருடைய காரை தூக்கி விடுவேன் என்று மிரட்டிருக்கிறார். இதனால் முத்து தன்னுடைய காரை விற்று நண்பர்களுடைய மொத்த பணத்தையும் சிட்டிக்கு செட்டில்மென்ட் செய்திருக்கிறார். ஆனால், முத்து கார் விற்ற விஷயம் வீட்டிற்கு தெரியாது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து காரை விற்று என்ன செய்யப் போகிறான்? என்று நண்பர்கள் குழப்பத்தில் இருக்கும்போது ஆட்டோவில் வந்து முத்து இறங்கினார்.

நண்பனுக்காக முத்து செய்த தியாகம், அடுத்த எடுத்த அதிரடி முடிவு - பரப்பரக்கும் சிறகடிக்க ஆசை.

இன்றைய எபிசோட்:

இதைப் பார்த்த நண்பர்கள், என்னடா என்று கேட்கும் போது இனிமேல் நான் ஆட்டோக்காரன். எனக்கு தெரிந்தது வண்டி ஓட்டும் வேலை தான். ஆட்டோவை தான் கொஞ்ச நாள் ஓட்டிப் பார்க்கலாமே என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் மீனாவின் அம்மா தன்னுடைய கணவனின் நினைவு நாளுக்கு அனைவரையும் அழைக்க வந்திருக்கிறார். வழக்கம் போல் விஜயா கிண்டல் கேலி செய்து கேவலப்படுத்துகிறார். அதே சமயம் ஹோட்டலில் மனோஜ் செய்த சில தவறால் வேலை பறி போகிறது. இனிவரும் நாட்களில் முத்து கார் விற்ற விஷயம் வீட்டிற்கு தெரிய வருமா? மீனா தம்பியின் சுய ரூபத்தை அனைவரும் அறிவார்களா? மனோஜ்க்கு வேலை போன விஷயம் தெரிய வருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai Serial#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement