Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1asi453333
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.06.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அண்ணாமலை, விஜயாவுக்கு என்ன ஆச்சு? சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini18 ஜூன், 2025 அன்று 12:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், நாங்கள் திருமணம் செய்து கொள்வது நம் மூன்று பேர் தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம். பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு ஊரறிய நான் சீதாவை திருமணம் செய்து கொள்கிறேன். அவள் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொன்னார். அதற்கு மீனா, எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். யோசித்து சொல்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் பார்வதி, விஜயா, மனோஜ் மூவருமே சாமியாரை பார்க்க போனார்கள். அங்கு சாமியார், நீ உன் மகனுக்கு கட்டிய கயிறை கழட்டி விடு. அந்த கயிறால் உனக்கு ஆபத்திருக்கிறது என்று சொன்னார். உடனே விஜயா, அந்த கயிரை கழட்டி விட்டார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அண்ணாமலை, விஜயாவுக்கு என்ன ஆச்சு? சிறகடிக்க ஆசை

அதற்குப்பின் சாமியார், உன் மூத்த மருமகளால் தான் உன்னுடைய உயிர் காப்பாற்றப்படும். மகனையும் மருமகளையும் பிரித்து வைக்காதே என்று ஏதேதோ கதை அடித்து விட்டார். இன்னொரு பக்கம் முத்து, சீதாவிற்காக ஒரு மாப்பிள்ளையை அழைத்து வந்தார் ஆனால், அவர் டிரைவர் என்று தெரிந்தவுடன் மீனா வேண்டாம் என்றார். அதற்கு முத்து, சரி இந்த மாப்பிள்ளை வேண்டாம். ஆனால், அருணை மட்டும் நான் சீதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னார். மீனாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பின் சாமியின் சம்மதத்தை கேட்கலாம் என்று சீட்டில் எழுதி போட்டார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மீனா, சீட்டு குலுக்கி போட்டார். அதை சீதா தான் எடுத்தார். அதில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். இதனால் மீனா, கடவுளுடைய விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீ அருணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள். நான் உன் மாமாவை சமாளித்துக் கொள்கிறேன் என்றார். அதனால் சீதா ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் இதைப்பற்றி சீதா, அருண் இடம் போன் செய்து சொன்னார். அதற்குப்பின் அருணை சந்தித்த மீனா கோபப்பட்டு பேசி இருந்தார். இந்த விஷயத்தில் என் புருஷனை ஜெயித்ததாக நினைக்காதீர்கள். சீதா அப்பா இல்லாததை நினைத்து வருத்தப்பட்டால் அதற்காக தான் இதற்கு நான் ஓற்றுக் கொண்டேன் என்றார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அண்ணாமலை, விஜயாவுக்கு என்ன ஆச்சு? சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

இன்னொரு இன்னொரு பக்கம் முத்து, ராமா குரூப்பில் இருந்த நபர் காசு தரவில்லை. அதனால முத்து, எமதர்மராஜா வேடமணிந்து வீட்டிற்கு வந்தார். முத்துவை பார்த்தவுடன் விஜயா பயப்பட்டார். ஏற்கனவே ஜோசியர், உன் வீட்டிற்கு எமதர்மன் வருவார் என்று சொல்லி இருந்தார். அதை நினைத்து பார்த்து உண்மையாலுமே எமதர்மன் வந்து விட்டானோ என்று கதறுகிறார் விஜயா. முத்து இது தான் சந்தர்ப்பம் என்று தன்னுடைய அம்மாவை ரொம்பவே பயமுறுத்துகிறார். அப்போது வந்தா அண்ணாமலை, என்னடா வேஷம் முத்து என்று கேட்க, விஜயா ஷாக் ஆனார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அண்ணாமலை, விஜயாவுக்கு என்ன ஆச்சு? சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து தான் எமதர்மராஜா வேடத்தில் வந்தது என்று தெரிந்ததுமே விஜயா திட்டுகிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே எதற்காக இந்த வேஷம்? ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்கிறார்கள். அப்போது டிராமா குரூப்பில் இருந்த நபர், சீக்கிரம் வேசத்தை கழட்டுங்கள். எனக்கு நேரம் ஆகிறது என்று சொன்னவுடன் முத்துவும் அதை எடுத்து கொடுக்கிறார். விஜயா ரொம்பவே பயந்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்து ரோகினி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு சந்தோஷப்படுகிறார்.
அதற்குப்பின் முத்து தான் போட்ட எமதர்மராஜா வேடத்தை பற்றி மீனாவிடம் பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அண்ணாமலை, விஜயாவுக்கு என்ன ஆச்சு? சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் விஜயா தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய கனவில், விஜயா இறந்து விடுகிறார். அண்ணாமலைக்கு வீட்டில் உள்ள எல்லோருமே கட்டாயப்படுத்தி வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் தூக்கத்திலேயே விஜயா வேண்டாம், வேண்டாம் என்று கத்துகிறார். உடனே அண்ணாமலை, விஜயாவை எழுப்பி எதற்கு கத்துகிறாய்? அமைதியாக தூங்கு என்று திட்டுகிறார். அப்போதான் அது கனவு என்று புரிந்து விஜயா பெருமூச்சு விடுகிறார். மறுநாள் காலையில் சாமியார் சொன்னது போல் விஜயா சிவப்பு புடவை கட்டியிருக்கிறார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு கீரை விற்றுக்கும் பெண்ணுடன் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். கனவில் அண்ணாமலை திருமணம் செய்த பின் அவர்தான் என்பதால் விஜயா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement