Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Mmsi
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வம்பிழுத்த சிந்தாமணிக்கு பதிலடி கொடுத்த மீனா, கிரிஷ் ஸ்கூலுக்கு போகும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini25 ஆகஸ்ட், 2025 அன்று 01:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரவி வேலை செய்யும் ஹோட்டலில் சில ரவுடிகள் குடித்துக்கொண்டு பிரச்சனை செய்தார்கள். ரவி சொல்லியும் அவர்கள் திமிராக பேசினார்கள். இதனால் முத்துவை ரவி வரவைத்தார். முத்து, அந்த ரவுடிகளை வெளுத்து வாங்க, அந்த ரவுடிகள் ஸ்ருதி அம்மா சொல்லி தான் இதை எல்லாம் செய்தோம் என்றார்கள். கோபத்தில் ரவி, எதற்காக உன் அம்மா இப்படி எல்லாம் செய்தார்கள்? என்று நடந்ததை சொன்னார்.

வம்பிழுத்த சிந்தாமணிக்கு பதிலடி கொடுத்த மீனா, கிரிஷ் ஸ்கூலுக்கு போகும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

பின் மீனாவும் ரவிக்காக சப்போர்ட் செய்து ஸ்ருதியிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம் கிரிஷ் படிக்கும் ஸ்கூலில் இருந்து சில ஆசிரியர்கள் பொருள் வாங்குவதற்காக மனோஜ் கடைக்கு வந்திருந்தார்கள். அப்போது அந்த ஆசிரியர், மனோஜை சிறப்பு விருந்தினராக தங்கள் பள்ளிக்கு அழைத்தார். அதற்குப்பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற சுருதி, ரவி ஹோட்டலில் நடந்த விஷயத்தை பற்றி கேட்டார். அதற்கு ஸ்ருதி அம்மா, நீத்து சரியில்லை. ரவியை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்க தான் இப்படியெல்லாம் செய்தேன் என்றார். சுருதி, நீ செய்த வினையால் என் வாழ்க்கையே போய்விடும் போல இருக்கிறது என்று கோபப்பட்டு கத்தினார்.

சிறகடிக்க ஆசை:

ஸ்ருதி, நீயே ரவி-நீத்துவை சேர்த்து வைத்து விடாதே. தயவு செய்து உன்னுடைய வேலையை மட்டும் பாரு என்று தன் அம்மாவை திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மனோஜ், தன்னை ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். வழக்கம் போல் முத்து கிண்டல் அடித்தார். இதனால் ரோகிணி கோபப்பட்டு முத்துவை திட்ட, மீனா சண்டைக்கு போனார். பின் முத்து, கல்வி தான் முக்கியம் என்பது போல் பேசி இருந்தார். மனோஜ், பள்ளியில் எப்படி பேசணும் என்று ஸ்பீச் கொடுத்தார். ஆனால், மனோஜ் பணம் முக்கியம் என்று ஆங்கிலத்தில் பேசி இருந்தார்.

வம்பிழுத்த சிந்தாமணிக்கு பதிலடி கொடுத்த மீனா, கிரிஷ் ஸ்கூலுக்கு போகும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

கடந்த வாரம் எபிசோட்:

இதை கேட்ட விஜயா, நீ ரொம்ப திறமைசாலி மனோஜ். ஆனால், ரோகினி மாதிரி பொய் சொல்லி யாரையும் ஏமாற்றக்கூடாது என்று சொல்லி கொடு என்றார். பின் மனோஜ் பேச்சை கேட்டு தெருவில் இருக்கும் நாய் வெறிபிடித்து குறைத்தது. உடனே கோபத்தில் மனோஜ் அந்த நாயை கல்லால் அடித்தார். பின் நாயின் உரிமையாளர் முத்து வீட்டில் ப்ரச்சனை செய்தார்கள். பின் மனோஜ், பணம் கொடுத்து அந்த நபரை அனுப்பி விட்டார்.

வம்பிழுத்த சிந்தாமணிக்கு பதிலடி கொடுத்த மீனா, கிரிஷ் ஸ்கூலுக்கு போகும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் க்ரிஷ் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவர்களுடைய பெற்றோர்களுமே தங்களுடைய பிள்ளைகளுக்கு பாசமாக சாப்பாடு ஊட்டி விட்டு கவனித்துக் கொள்கிறார்கள். இதை பார்த்து கிருஷ்க்கு ஏக்கமாக இருக்கிறது. பின் தன் அம்மாவிற்கு போன் செய்து கிரிஷ் பேசுகிறார். கோபத்தில் ரோகினி திட்டி போனை வைத்து விடுகிறார். அதே பள்ளிக்கூடத்தின் விழாவிற்கு டெக்கரேஷன் செய்ய மீனா வந்திருக்கிறார். மீனாவின் ஆர்டரை கெடுக்க சிந்தாமணியும் வருகிறார். பின் மீனா தனக்கு தெரிந்தவரிடம் என்னை விட அவர்கள் குறைவாக தான் ஆர்டெர் எடுப்பார்கள் என்கிறார். இதனால் மீனா புத்திசாலித்தனமாக ஆர்டருக்கான செலவை கம்மியாக சொல்வதால் சிந்தாமணியும் அதைவிட குறைவாக சொல்லிவிடுகிறார். இதனால் சிந்தாமணிக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

வம்பிழுத்த சிந்தாமணிக்கு பதிலடி கொடுத்த மீனா, கிரிஷ் ஸ்கூலுக்கு போகும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

மீனாவும் ஆர்டர் வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் மீனாவை பார்த்த கிரிஷ் கத்திக் கொண்டே வருகிறார். ஆனால், மீனா அதை கவனிக்கவே இல்லை. இன்னொரு பக்கம் மனோஜ் ஸ்பீச் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அப்போது க்ரிஷ் படிக்கும் ஸ்கூலுக்கு தான் மனோஜ் செல்கிறார் என்ற விஷயத்தை அறிந்து கொண்ட ரோகினி ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் விஜயா மரக்கன்றுகளை நடுவதை பற்றி எல்லாம் பேசிய வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் பார்த்து முத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் மனோஜ் காரில் சென்று கொண்டு இருக்கும் போது போன் செய்த ரோகினி, எனக்கு உடம்பு முடியவில்லை, என்னவோ செய்கிறது என்று ஏதேதோ காரணங்களை சொல்வதால் மனோஜ் பதறி கொண்டு வீட்டிற்கு கிளம்பப் பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement