Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Swd
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கேஸை வாபஸ் வாங்க விஜயா போட்ட கண்டிஷன், அண்ணாமலை எடுத்த முடிவு- சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini11 நவம்பர், 2024 அன்று 01:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா வீடியோவால் மீனா வீட்டில் கலவரம் வெடித்தது. முத்து, மீனா குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார். பின் சத்யாவை பாதுகாப்பாக தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைத்தார் முத்து. அதற்குப்பின் மீனாவை உள்ளே விடாமல் பயங்கர கலவரமே செய்தார் விஜயா. முத்து, தன்னுடைய அப்பாவிடம் சத்யா பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லியும், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அந்த சமயம் வந்த போலீஸ் இடம் சத்யா மீது விஜயா கம்பளைண்ட் கொடுத்தார். பின் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார்.

கேஸை வாபஸ் வாங்க விஜயா போட்ட கண்டிஷன், அண்ணாமலை எடுத்த முடிவு- சிறகடிக்க ஆசை

உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து பார்வதி வீட்டில் தங்கி இருக்கிறார். பின் மீனாவின் அம்மாவை போலீஸ் கைது செய்தது. சத்யா வந்தால் தான் அவருடைய அம்மாவை விடுவேன் என்று போலீஸ் சொன்னதால், என்ன செய்வது என்று புரியாமல் மீனா,சீதா அழுது புலம்பி இருந்தார்கள். எப்படியோ கெஞ்சி கூத்தாடி மீனாவின் அம்மாவை முத்து வெளியில் கூட்டிட்டு வந்தார். ஆனால், சத்யா வரவில்லை என்றால் மீனா அம்மா மீது தான் கேஸ் எழுதுவோம் என்று போலீஸ் மிரட்டி அனுப்பினார்கள்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் சிட்டி, நாங்கள் அடித்த அடியில் இவன் நெஞ்சை பிடித்து விழுந்து விட்டான். செத்துப் போயிட்டானா? போலீஸ் கேஸ் ஆகிவிடும். உங்கள் பெயரை தான் சொல்லுவேன். அதெல்லாம் வேண்டாம் என்றால் அவனுக்கு மருத்துவ செலவுக்கு 2 லட்சம் கொடுங்கள் என்று சொல்ல, பிஏ நிலைமையை பார்த்து ரோகினியும் பணத்தை ரெடி பண்ணுகிறேன் என்று கிளம்பி விட்டார். ஆனால், பிஏவிற்கு ஒன்றுமே ஆகவில்லை. இருவருமே சேர்ந்து ரோகினி இடம் பணத்தைப் பறிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

கேஸை வாபஸ் வாங்க விஜயா போட்ட கண்டிஷன், அண்ணாமலை எடுத்த முடிவு- சிறகடிக்க ஆசை

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் முத்து, வக்கீலை பார்த்து நடந்ததை சொன்னார். அவர், கம்ப்ளைன்ட் கொடுத்தவர் வாபஸ் வாங்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்று சொன்னார். உடனே மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் நடந்ததை சொல்லி எடுத்து புரிய வைத்தார்கள். அண்ணாமலையும் மனமிரங்கி விஜயாவிடம் பேச அவர் இருக்கும் இடத்திற்கு போனார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை, கேஸை வாபஸ் வாங்க சொல்லி விஜயாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், விஜயா முடியாது என்று மறுக்கிறார்.

கேஸை வாபஸ் வாங்க விஜயா போட்ட கண்டிஷன், அண்ணாமலை எடுத்த முடிவு- சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

அண்ணாமலையும் கெஞ்சி கேட்டவுடன் விஜயா, முத்து- மீனா வீட்டை விட்டு வெளியே போனால் நான் கேசை வாபஸ் வாங்குவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி வந்து விடுகிறார். பின் ரோகினி- மனோஜ் இருவரும் கேஸை வாபஸ் வாங்க வேண்டாம் என்று விஜயாவிடம் சொல்ல, அவரும் முடியாது என்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் அண்ணாமலை, விஜயா சொன்ன விஷயத்தை சொல்ல, முத்துவால் எதுவுமே பேச முடியவில்லை. நீங்கள் வீட்டை விட்டு வெளியே போனால் தான் வாபஸ் வாங்குவேன் என்கிறார் என்று சொன்னவுடன் இருவருமே அமைதியாகி விடுகிறார்கள்.

கேஸை வாபஸ் வாங்க விஜயா போட்ட கண்டிஷன், அண்ணாமலை எடுத்த முடிவு- சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

பின் சுருதி- ரவி இருவருமே முத்து,மீனாவிற்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வக்கீல், இது ரொம்ப கிரிட்டிகள். சத்யாவை வெளியே எடுப்பது ரொம்ப கஷ்டம். நான் என்னால் முடிந்தவரை செய்கிறேன் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து சீதாவிற்கு மாப்பிள்ளை பார்த்த வீட்டில் இருந்து போன் வருகிறது. அவர்கள் சத்யா வீடியோவை தெரிந்து கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்கிறார்கள். கோபப்பட்டு முத்துவும் திட்டி வைத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement