Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1sisi5678
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மேடையில் அசிங்கப்பட்ட மனோஜ், போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி யார் தெரியுமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini14 ஆகஸ்ட், 2024 அன்று 02:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் சீதா, டிகிரி பாஸ் பண்ணி விட்டேன் என்று முத்து-மீனாவிடம் சொல்லி சந்தோசப்பட்டார். பின் கடைக்கு பேங்கில் வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு வந்து இருக்கிறது என்று சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தார். மேலும், ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார்.

மேடையில் அசிங்கப்பட்ட மனோஜ், போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி யார் தெரியுமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

இதை பார்த்த சீதா, மீனாவிடம் சொல்ல, அவர் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுத்து ரோகினி கர்ப்பம் என்று சொல்லி இருந்தார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட, ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை. யாரைக் கேட்டு நீங்களே இந்த மாதிரி முடிவெடுத்து சொன்னீர்கள்? என்று கோபமாக பேசி இருந்தார். அதன் பின் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்லி இருந்தார். எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து கொள்வது பற்றி மும்மரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோடில், போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்யும் போது கைதட்டுகிறார்கள். ஆனால், முத்து- மீனா பேசும்போது மட்டும் யாரும் கை தட்டவில்லை. இதனால் இருவருக்குமே கஷ்டமாகி இருந்தது. பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அந்த வகையில் ரோகினி ஒரு ஆணை அழகான பெண்ணாக மாற்றி இருந்தார். ஸ்ருதி பல குரலில் பேசி அசத்தி இருந்தார். அதேபோல் மீனா, கண்ணை கட்டிக்கொண்டு வேகமாக பூ கட்டி இருந்தார்.

மேடையில் அசிங்கப்பட்ட மனோஜ், போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி யார் தெரியுமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

சீரியல் கதை:

அதற்குப் பின் ஒவ்வொரு ஜோடியையும் மேடையில் அமர வைத்து தங்கள் மனதில் தோன்றும் விஷயத்தை பேச சொன்னார்கள். ஆனால், மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தார்கள். அதற்குப் பின் ஒவ்வொருவரின் சம்பளத்தை பற்றி கேட்டிருந்தார்கள். அதற்கு மனோஜ், இந்த கேள்வி தவறு பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசி இருந்தார் . பின் ரோகினி, பிளாக் மைலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று உளறி எப்படியோ சமாளித்து விட்டார். அதற்குப் பின் முத்து- மீனா இருவருமே தங்களுடைய சம்பளத்தையும், அதை செலவு செய்யும் விதத்தையும் பற்றி கூறியதைக் கேட்டு நடுவர்களே கிளாப் செய்திருந்தார்கள்.

மேடையில் அசிங்கப்பட்ட மனோஜ், போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி யார் தெரியுமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோடில், இரண்டாவது சுற்றில் அம்மா- மனைவி இருவரில் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் எல்லாருமே மனைவி என்று சொல்கிறார்கள். ஆனால், முத்து மட்டும் என் மனைவியிடம் வண்டியை கொடுத்து அம்மாவை கூட்டிக்கொண்டு போ என்று சொல்லி விடுவேன். எப்படி இருந்தாலும் என்னை காப்பாற்ற அவள் வருவாள் என்று சொன்னவுடன் நடுவர்கள் அசந்து விடுகிறார்கள். பின் மூன்றாவது சுற்று நடைபெறுகிறது. அதில் சந்தோசமாக வாழ்வதற்கு என்ன தேவை? என்ற சொன்னவுடன் ஒவ்வொரு ஜோடியும் தனித்தனியாக டிஸ்கஸ் செய்கிறார்கள்.

மேடையில் அசிங்கப்பட்ட மனோஜ், போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி யார் தெரியுமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

அப்போது மனோஜ், வழக்கம் போல் குருட்டுத்தனமாக யோசித்து ரோகினிக்கு ஐடியா சொல்வதை நடுவர்கள் கேட்கிறார்கள். இறுதியில் வெற்றியாளர் குறித்து சொல்லும் போது, நாங்கள் தானே வெற்றி என்று திமிர் தனமாக மேடையில் மனோஜ் பேசியதை கேட்டு கோபப்பட்ட நடுவர்கள், அவர்கள் பேசிய ஃபுட்டேஜை நடுவர்கள் போட்டு காண்பித்தவுடன் மனோஜுக்கு முகமே இல்லை. கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவிக்கிறார்கள். வீட்டில் விஜயா, ஆரத்தி வைத்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்ருதி- ரோகினி ஜோடி வெற்றி பெற இல்லை என்றவுடன் வருத்தப்பட்டார். அந்த சமயம் பார்த்து முத்து- மீனா மாலையும், மேல தாளத்துடன் வந்தவுடன் அவருக்கு முகமே மாறிவிட்டது. இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement