ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து தயாரிப்பாளர்.! சிவகார்த்தியனுக்கு கொடுத்த பட்டம் தெரியுமா.!

0
778
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபிரிவிதமானது. மேடை கலைஞ்சராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக தமிழ் வருகிறார். நடிகராக களமிறங்கிய இவர், தற்போது பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயரிப்பாராகவும் அவதாரமெடுத்து வந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளிவந்த கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக தயாரிப்பாளர் என்பதற்கான விருதும் அளிக்கப்பட்டு இருந்தது தற்போது இவர் ஓகே ஓகே எஸ்எம்எஸ் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் குமார் இயக்கத்தில் விஷால் லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த ஆண்டு மட்டும் பல்வேறு படங்களில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன் இந்த நிலையில் இவருக்கு புதிய படத்தை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு பொது மேடையில் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சினிமா இயக்குனரான கலைப்புலி தாணு தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களில் படத்தை இயக்கியுள்ளார் மேலும் இவர் தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்தார் அந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கலைப்புலி தாணுவிடம் சிவகார்த்திகேயனுக்கு என்ன பட்டம் கொடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்டபோது அதற்கு கலைப்புலி தாணு எவர்வின் ஹீரோ என்ற பட்டத்தை கொடுப்பேன் என்று பதில் அளித்துள்ளார் இந்த படம் சிவகாத்திகேயன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் உள்ளது.

-விளம்பரம்-
Advertisement