மெர்சல்,விவேகம் இணையாக முதல் வார வசூலில் செம்மையாக கல்லா கட்டிய வேலைக்காரன்.

0
791
siva

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் சிவாகார்த்திகேயன், நயன்தாரா, ரோபோ சங்கர், பகாத் பாஸில் ஆகியோர் நடித்திருந்தனர்.

Vijay

கார்ப்பரேட் உலகில் மக்களை எப்படி கையாண்டு டெக்னீக்கள் திருடர்களாக கார்பரேட் உள்ளது என்பதை அற்புதமாக எடுத்துக் கூறிய இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Sivakarthikeyan

இதனால் முதல் வார வசூலில் செம்மையாக கல்லா கட்டியுள்ளது வேலைக்காரன். மேலும் நல்ல வசூல் பெற்றுள்ளதால் முதல் வார இறுதியில் மெர்சல், பாகுபலி, விவேகம் ஆகிய படங்களின் வரிசையிக் இடம் பெற்றுள்ளது.