அப்படியே விஜய்யை காப்பி அடிக்கும் சிவாகார்த்திகேயன் – என்ன, எப்படி காப்பி தெரியுமா ?

0
2651
vijay

சிவா கார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென இரு மார்க்கெட் தனக்கென கரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு உச்ச நடிகர். இவது ஆரம்ப காலத்தில் இருந்தே ஹீரோவாக நடிக்கும் படங்களில் விஜயை காப்பி அடிக்கிறார் என்ற ஒரு விமர்சனம் இருந்து வருகிறது
Sivakarthikeyanஇவரது அடுத்த படமான வேலைக்காரன் இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளது. இதற்காக படத்தின் பிரமோசன் வேளைகளில் மும்மூரமாக உள்ளார்.

அது போன்ற ஒரு பிரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் சிவா கார்த்திகேயன், மேலும் தனது அடுத்த படத்திற்கான ஒரு துணுக்கையும் விட்டு சென்றார்.

அதாவது, அவருக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் அடுத்ததாக குழந்தைகளுக்கு பிடித்த படமாக எடுக்க உள்ளதாக கூறினார்

இதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விஜய், குழந்தைகளுக்காக புலி படத்தில் நடித்து குறிப்பிடத்தக்கது. இதனால் சிவாகார்த்திகேயனும் தற்போது விஜய் பாணியை கடைபிடிக்க துவங்கியுள்ளனர்.