சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் உறவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது நாம் அறிந்ததே.
அதே கூட்டணி இன்னொரு படத்தையும் துவங்கி உள்ள நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் பல டெக்னிஷன்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மிகவும் சிறப்படுகிறாராம். லைட் மேனுக்கான பேட்டா கூட சரிவர கொடுப்பதில்லையாம். இதே பிரச்சனை ரஜினி முருகன் படப்பிடிப்பின்போதும் ஏற்பட்டதாம், அப்போது படமே ட்ரோப் ஆகும் நிலைக்கு சென்று, ஒரு வழியாக மீண்டும் படம் ரிலீஸ் ஆனதாம்.சினிமாReading time · 1 min





