Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

'அண்ணாத்த' படம் பற்றி Sk போட்ட பதிவு, வச்சி செய்த நெட்டிசன்கள் (பின்ன படம் பாத்தவங்க சும்மா இருப்பாங்களா)

எழுதியவர்Rajkumar4 நவம்பர், 2021 அன்று 06:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி திருநாளான இன்று வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு தேசிய விருது வென்ற இமான் இசையமைத்து உள்ளார்.

'அண்ணாத்த' படம் பற்றி Sk போட்ட பதிவு, வச்சி செய்த நெட்டிசன்கள் (பின்ன படம் பாத்தவங்க சும்மா இருப்பாங்களா)

இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார் இதுவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அனைத்து அஜித் படங்களுமே அன்பு, பாசம், நட்பு போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த படமும் சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தை போன்று ஒரு அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான்.

ஆனால், இந்த படத்தில் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த அதே ஒன் லைன் ஸ்டோரி தான் எடுத்து இருக்கிறார்கள். இதுபோன்ற அண்ணன் தங்கை பாச கதைகள் தமிழ் சினிமாவில் 100 முறைக்கு மேல் வெளியாகி இருந்திருக்கும். அதேபோல தர்பார் படத்தின் பெரும் தோல்விக்கு பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி இருக்கிறது.

'அண்ணாத்த' படம் பற்றி Sk போட்ட பதிவு, வச்சி செய்த நெட்டிசன்கள் (பின்ன படம் பாத்தவங்க சும்மா இருப்பாங்களா)

சொல்லப்போனால் இந்த படத்திற்கு தர்பார் படமே எவ்வளவோ தேவலாம் என்ற அளவிற்கு தான் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. இதனால் இந்த படத்தை பல்வேறு விமர்சகர்களும் ரசிகர்களும் கழுவி ஊற்றினார்கள் இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் போட்டுள்ள பதிவு பெறும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

'அண்ணாத்த' படம் பற்றி Sk போட்ட பதிவு, வச்சி செய்த நெட்டிசன்கள் (பின்ன படம் பாத்தவங்க சும்மா இருப்பாங்களா)

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது ' ஒன் மேன் ஷோ. எங்களை மகிழ்வித்ததற்க்கு நன்றி தலைவா. ஒரு முறை தலைவரின் ரசிகரானால் எப்போதும் தலைவரின் ரசிகர் தான் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த 'அண்ணாத்த' படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவர்த்திகேயனின் இந்த பதிவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#Rajinikanth#ரஜினிகாந்த்#Annaatthe#அண்ணாத்தே#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement