பறவை முனியம்மாவை சந்தித்த சிவகார்த்திகேயன் …எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியுமா!

0
27811

பரவை முனியம்மா இவரை மறந்திருக்க வாய்பில்லை இவர் ஒரே பாடலில் ஓகோ என புகழை பெற்றவர். தூள் படத்தில் விக்ரமுடன் நடித்திருந்தார் அதில் ” சிங்கம் போல சீறிவரும் ” என பாடலை பாடி பிரபலமடைந்தார். அதற்க்கு பிறகு அவரை வெள்ளித்திரையில் அதிகம் காணவில்லை .

” கிராமத்து சமையல் ” என்ற நிகழ்ச்சியை நடத்திவந்தார் . சில நாட்களாக கேட்பாரற்று கிடப்பதாக இவரின் புகைபடமொன்று சமூக வலைதளங்களில் வலம் வந்து . அவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் . இப்பொழுது தான் திரைத்துறையினர் அவரை சந்தித்து மருத்துவ செலவிற்கு உதவி வருகின்றனர். சிவகார்த்திகேயன் நேரில் சென்று பார்த்து ரூ 10 ஆயிரம் பணம் கொடுத்தாராம், அதை தொடர்ந்து விஷால் ரூ 5 ஆயிரம் கொடுத்தாராம்.
Paravai Muniyammaஆனால், தனுஷ் மட்டும் தான் ரூ 5 லட்சம் பண உதவி செய்தாராம், இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க: உதவ ஆளில்லாமல் உயிர் போகும் நிலையில் உள்ள பறவை முனியம்மா !

மேலும், ஜெயலலிதா மாதம் ரூ 6 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறி, இன்று வரை அந்த பணம் வருகின்றதாம், இதுமட்டுமின்றி அப்போலோவில் முடியாமல் இருந்த போது ஜெயலலிதா தன்னை பார்க்க வருமாறு கூறியதாக பரவை முனியம்மா கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement