விஜய் சேதுபதியை கலாய்த்து வெளியான சிவா தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்.! வீடியோ.!

0
553
Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ச்சி மிகவும் பிரம்மாண்டமானது சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கிய விஜய் சேதுபதி வின்னர் காமெடி நடிகராகவும் ஹீரோவாகவும் வலம் வந்தார் இந்த நிலையில் ,சமீபத்தில் வெளிவந்த ‘கானா’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

அந்த படத்தில் வெற்றியும் கண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தை அடுத்து தற்போது பிரபல சீரியல் நடிகர் புதிய படம் ஒன்றை தயாரிப்பதாக அறிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் இந்த படத்திற்கு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் வசனத்தை கலாய்ப்பது போல வசனங்கள் இடம்பெறுள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொழில்ரீதியாக ஒரு சில போட்டிகளும் பொறாமைகளும் இருப்பதாக சில வதந்திகள் பரவி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் படத்தை கலாய்த்து இப்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் பங்குபெற்ற பேட்டியில் தாங்கள் இருவரும் நல்ல நட்பில் இருக்கிறோம் என்று கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .