Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.10.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Sms படத்தில் ஜீவா தங்கையா நடித்த நடிகையா இது ? திருமண நாளில் தன் கணவருடன் வெளியிட்ட புகைப்படம்.

A
எழுதியவர்Ajju22 அக்டோபர், 2022 அன்று 02:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜீவா, அனுயா சந்தானம், சினேகா, சத்யன், ஆர்யா என்று பலர் நடித்த இந்த திரைப்படம் முழு நீள காமெடி மற்றும் காதல் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் நடிகர் ஜீவாவிற்கு நல்ல ஒரு கமர்சியல் படமாக அமைந்தது/ இந்தப் படத்தில்தான் நடிகை அனுயா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sms படத்தில் ஜீவா தங்கையா நடித்த நடிகையா இது ? திருமண நாளில் தன் கணவருடன் வெளியிட்ட புகைப்படம்.

சொல்லப்போனால் கற்றது தமிழ் படத்திற்கு பின்னர் தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த ஜீவாவிற்கு இந்த படம்தான் ஒரு சூப்பர்ஹிட் படமாக அமைந்து இருந்தது. அதிலும் இந்த படத்தில் ஜீவா பேசும் ஒரு 'குவாட்டர் சொல்லு மச்சி' என்ற வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப்படத்தில் பல்வேறு பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தாலும் இதில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி தமிழ் சினிமாவிற்கு புதிது தான். இந்த படத்திற்கு முன்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை.

அதேபோல இந்த படத்திற்கு பின்னர் இருவரும் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை மேலும் இவர் என்னவானார் எங்கே இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது சிவா மனசுல சக்தி படத்தில் சின்னப் பெண்ணாக இருந்த இவர் தற்போது பாப். கட் மாடர்ன் லுக் என்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.

Sms படத்தில் ஜீவா தங்கையா நடித்த நடிகையா இது ? திருமண நாளில் தன் கணவருடன் வெளியிட்ட புகைப்படம்.

மேலும், இவர் இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துவருகிறார் இவரது சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு பாடல்களையும் பாடி இருக்கிறார். ஆனால் இவர் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு இருக்கிறாரா என்பது சரியாக தெரியவில்லை சிவா மனசுலசக்தி படத்திற்கு பின்னர் இவர் முகப்புத்தகம் என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sms படத்தில் ஜீவா தங்கையா நடித்த நடிகையா இது ? திருமண நாளில் தன் கணவருடன் வெளியிட்ட புகைப்படம்.

சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இவர் கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதே போல இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணமும் நடைபெற்று இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவர் தனது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். மேலும், தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

தலைப்புகள்
#SMS பட நடிகை#ஸ்னேகா முரளி#சிவா மனசுல சக்தி#Sneha Murali#SMS
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement