இன்றைய வெளியேற்றத்தை முடிவு செய்யபோகிறவர் சினேகன் தான் ! #LiveUpdate

0
5204
suja-snehan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக முக்கியமான நாட்கள் வார இறுதி நாட்கள் தான். காரணம் கமல் அவர்களின் பங்கேற்பு மற்றும் போட்டியாளர்களின் வெளியேற்றம்.

SnehanTicket To Finale Task கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் சினேகன் போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றிற்கு சென்றுவிட்டார்.

- Advertisement -

sujaஆனாலும் இந்த வாரம் நடந்த போட்டியில் அவரும் கலந்து கொண்டார், அதோடு அவர் அதிக புள்ளிகளையும் பெற்றார்.

snehanஎப்போது விஜய் டிவி வைக்கும் twist என்னவென்றால், சினேகன் அவர்களுடைய மதிப்பெண்களை அவர் யாருக்காவது அன்பளிப்பு அளிக்கலாம். சுஜா மற்றும் கணேஷ் தான் பட்டியிலில் மேலே இருக்கிறார்கள் !

snehanஅந்த வகையில் சினேகன் அளிக்க போகும் புள்ளிகளில் தான் இவர்களுடைய வெற்றி தீர்மானிக்கப்படும், அதோடு அவர்கள் தோற்றுவிட்டால் மக்கள் வாக்குகளின் அடிப்படியில் ஒருவர் வெளியேற்றவும்படலம்.