லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலாக வேறு ஒருவரா ? யார் அவர் – கோபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன்

0
2488
- Advertisement -

ஜீ தமிழ் சேனனில் கடந்த பல வருடங்களாக சொல்வதெல்லாம் உண்மை என்ற ஒரு மக்கள் பிரச்சனையை களையும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது இவருக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த இடத்தில் அமர்வது போல ஒரு காட்சி வெளியாகி உள்ளது. இதனால், 1000 எபிஸோடுகளுக்கு மேல் நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணனை நீக்கியுள்ளதாக அனைவரும் நினைத்து வருகின்றனர்.

Advertisement