மேலும் வரும் மே 8 ஆம் தேதி இவர்களது திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் சோனம் திருமணம் செய்துகொள்ள போகிற அவரது வருங்கால கணவரின் பங்களா மதிப்பை கேட்டால் நீங்கள் ஆடிப்போய் விடுவீர்கள். டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் பங்களாவின் மதிப்பு சுமார் 173 கோடியாம்.
இந்நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை படு மும்மரமாக நடந்து வருகிறது மேலும் இவர்களின் திருமண பத்திரிகைகள் கூட அச்சடிக்கபட்டுள்ளது. அந்த திருமண பத்திரிகைகளை சோனாம் கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏற்கனவேய பதிவிட்டுள்ளார்.




