தன் உள் உறுப்பின் அளவை கேட்ட ரசிகனுக்கு செருப்படி பதிலை கொடுத்த தனுஷ் பட நடிகை !

0
2890
Actress Sonam Kapoor

தனது மார்பகத்தை குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு அதிரடியான பதிலை அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர்.பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் பல ஆண்டுகளாக பாலிவுடின் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர். மேலும் இவர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

sonam kapor

கடந்த 2005 முதல் பாலிவுட் படங்களில் நடித்து வரும் சோனம் கப்பூர் . தற்போது பாலிவுடில் இந்த ஆண்டில் வெளியாகவுள்ள பல ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.மேலும் அடிக்கடி தனது நடவடிக்கைகளை தனது சமூக வளைதளங்களில் அடிக்கடி பதிவட்டு வருவார்.

இந்நிலையில் நடிகை சோனம் கபூர் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு தர்ம சங்கடமான சுழ்நிலையை சந்தித்துள்ளார்.அது என்னவென்றால் சோனம் கபூரின் ரசிகர் ஒருவர், சோனம் கபூரிடம் உங்களின் மார்பக அளவு என்ன? என்று கேட்டதிற்கு அவர் அந்த ரசிகருக்கு தக்க பதிலளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

தன்னுடைய மார்பகத்தை பற்றி அவதூறாக பேசிய ரசிகரிடம் கோவபடாமல் மிகவும் பொறுமையாக தனது மார்பகத்தின் அளவு 32 c எனவும் மேலும் அதில் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் என்னுடைய முன்னாள் ஆண் நண்பரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்று மிகவும் சாதுற்யமாக பதிலளித்துள்ளார் நடிகை சோனம் கபூர்.