ரம்ஜானை முன்னிட்டு விஜய் 63 பாடல் அப்டேட்டை வெளியிட்ட இசைப்புயல்.! வைரலாகும் ட்வீட்.!

0
524
Vijay 63

விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்த்து வரும் படம் ‘விஜய் 63’. அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டிள்ளார் அட்லீ.

அட்லீ இயக்கம் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். ஏற்கனவே விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவான ‘மெர்சல்’ படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனவே, இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடளுக்கான எடிட்டிங் வேலை போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அந்த வேலையில் ஈடுபட்டுள்ள அட்லீ ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் குறித்து பேசிய ஏ ஆர் ரஹ்மான், இந்த படம் சற்றே வித்தியாசமானது. இது போன்ற ஜோர்னரை நான் ஹாலிவுட்டில் பண்ணி இருக்கேன். ஆனால், இந்த படத்தின் மூலம் தான் முதன் முறையாக இங்கே இதை செய்கிறேன் என்றுகூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement