நீச்சல் குளத்தில் இருக்கு புகைப்படத்தை பதிவிட்ட சௌந்தர்யா.! ஷாக்கடைந்த ரசிகர்கள்.!

0
25557
Soundarya-Rajinikanth
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். சௌந்தர்யா தனது முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

சௌந்தர்யாக்கும் அஸ்வினுக்கு வேத் என்ற மகன் இருக்கிறான். அவருடனான புகைப்படத்தை எப்போதும் சௌந்தர்யா சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் இருப்பார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகனுடன் நீச்சல் குளத்தில் உற்சாகமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : சாண்டி கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கும் அந்த பெண் யாருன்னு கவனிசீங்களா.! 

- Advertisement -

இந்த புகைப்படத்தை கண்ட ரஜினி ரசிகர்கள் மிகவும் ஷாக் கடைந்துள்ளனர். ஒரு சில ரசிகர்கள் ‘சமூக வலைதளத்தில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடும் முன்னர் ஜாக்கரதையாக இருங்கள். இது போன்ற புகைப்படங்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும் பெரும்பாலான ரசிகர்கள், உங்களால ரஜினி சார்க்கு நல்லது நடக்காலாடியும் கேட்டது நடக்காம பாத்துக்கோங்க, அதுதான் உங்க அப்பாக்கு நீங்க செய்யக்கூடிய ஆகச்சிறந்த உதவி என்றும் பதிவிட்டு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஏற்கனவே, சமீபத்தில் சௌந்தர்யா தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் ஒரு புறம் ரஜினிகாந்தும், மற்றொரு புறம் தனது மகனும் இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு மேல், தனது தாத்தாவை போல பேரன் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ரஜினியை தாத்தா என்று குறிப்பிட்டதால் அந்த பதிவை பதிவை கண்டு ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரும் கோபமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement