சற்று முன்.! முடிந்தது ரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமணம்.! வெளியான வீடியோ.!

0
619
Rajini-Daughter-Marriage

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இரண்டாவது திருமணம் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர்.

வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்களும் விடீயோக்களும் வைரலாக பரவியது. மேலும், திருமண வரவேற்பில் ரஜினி நடனமாடிய வீடியோ ஒன்றும் சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவியது.

இதையும் படியுங்க : ரஜினி மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத கௌண்டமணி.! இந்த பிரபலர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுள்ளார்.! 

- Advertisement -

இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது எடுக்கபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகை படு வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement