அடிச்சி தூக்கு பாடலில் அஜித் இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார்..!ரசிகர்களுக்கு கன்பார்ம் கொண்டாட்டம்..!

0
449

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் இந்த பாடத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அடிச்சு தூக்கு பாடல் ரசிகர்கள் மத்தியில் வேறு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க : விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த சர்வதேச விருது பெற்ற கலைஞர் இவர் தான்..!

- Advertisement -

மேலும், இப்படத்தின் இன்ட்ரோ பாடல் வேட்டி கட்டு பாடல் என்பதை உறுதி செய்துள்ளார் இந்த படத்தின் நடன இயக்குனரான அசோக் ராஜா மாஸ்டர் . மேலும் ,வேட்டிகட்டு பாடல் செம மாஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 

இந்நிலையில் அவருடன் ஆடிய துணை நடன கலைஞர்கள் மொத்தமாக சேர்ந்து தன் அனுபவத்தை கூறியுள்ளனர். இதில் அடிச்சி ததூக்கு சாங்ல கடைசி BGM’கு தல தனியா டான்ஸ் ஆடீருப்பாரு பாருங்க தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப விருந்தா இருக்கும் நாங்க அவ்ளோ ரசிச்சோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement