Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

லாரன்ஸ் மாஸ்டர் போட்ட சபதம்.! ஆபாச வீடியோ எடுத்து அனுப்பிய ஸ்ரீ ரெட்டி.! வீடியோ உள்ளே

A
எழுதியவர்Ajju31 ஜூலை, 2018 அன்று 09:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் . அதில் நடிகர் லாரன்ஸ் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார். [caption id="attachment_22780" align="aligncenter" width="600"]Sri Reddy Sri Reddy[/caption] இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் லாரன்ஸ் 'ஸ்ரீரெட்டி உண்மையில் திறமை உடையவர் என்றால், அவருக்கு சில நடன அசைவுகளையும், நடிக்க சில கட்சிகாகளையும் கொடுக்கிறேன் அவர் ஒழுங்காக நடித்து காட்டினாள் என்னுடைய அடுத்த படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறேன்' என்று சவால் விட்டிருந்தார். ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையை அடுத்து பல முகநூல் வாசிகளும் நடிகை ஸ்ரீரெட்டியிடம் ' நீங்கள் கூறுவதில் உண்மை இருந்தால் ராகவா லாரன்ஸ் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவந்தனர். இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்த சவாலை தான் ஏற்றுக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் யூடுயூப் லிங்க் ஒன்றை பகிர்ந்து, அதில் ராகவா மாஸ்டர் காரு, என் திறமைக்கு எடுத்துக்காட்டு இதோ, தயவு செய்து பார்க்கவும். இதை உங்களுக்காக மட்டுமே இதை செய்தேன். இது 18+ கு மட்டும் இதில் சில ஆபாச வசனங்களும் உள்ளது" என்று பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் ஷேர் செய்திருந்த லிங்கை கிளிக் செய்தால் அது யூடுயூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என காட்டுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த முகநூல் வாசிகள் 'யூடுயூப் நீக்கப்படும் அளவிற்கா அந்த வீடியோவில் பேசியுள்ளீர்கள் 'என்று கிண்டல் செய்து வருகின்றனர். இதன் கூடுதலாக லாரன்ஸ் மாஸ்டருக்கு மட்டும் என்று ஒரு சில விடீயோக்களை பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டிய. அதில் அரைகுறை ஆடைகளில் மெதுவாக நடந்து வரும் ஒரு விடியோவை பதிவியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் உங்கள் திறமையா என்று கிண்டல் செய்து வருகின்றனர். அதிலும் சில தமிழ் பாடலுக்கு அவர் செய்துள்ள டப்ஸ்மாஷ் விடீயோக்களை பார்த்து விட்டு ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
தலைப்புகள்
#ஸ்ரீ ரெட்டி#sri reddy
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement