ஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ்.!ஸ்ரீ லீக்சில் சிக்கிய மற்றொரு முன்னணி நடிகர்.! அதிர்ச்சியில் திரையுலகம் .!

0
792
Sri-Reddy

தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களை பற்றி பற்றி சர்ச்சையான பதிவுகளை தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டு வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலை பற்றி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

sri reddy

தெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த தெலுகு பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வந்தார். தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்களை குறி வைத்து குற்றம் சாட்டி வருகிறார்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் லாரன்ஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி என்றழைக்கப்படும் நடிகர் விஷாலை பற்றியும் முக நூல் பக்கத்தில் சர்ச்சையான கருத்தொன்றை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

vishal

இதுபற்றி சமீபத்தில் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர் விஷால் ரெட்டியிடம் இருந்து மிரட்டல் வருவது போல உணர்கிறேன் என்றும், ஆனால், நான் கோலிவுட்டின் ரகசியமான கருப்பு பக்கத்தை வெளியே கொண்டுவர நினைக்கிறன் என்றும் கூறியுள்ளார்.