ராஜமௌலி பட நடிகர் மீது செக்ஸ் புகார் அளித்த நடிகை ஸ்ரீரெட்டி..? கொந்தளிக்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே !

0
1693
nani
- Advertisement -

தெலுங்கு சினி உலகை சில நாட்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .கடந்த ஒரு மாதமாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.சில தினங்களாக இதற்கு சற்று ஒய்வு கொடுத்திருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது தெலுங்கு நடிகர் நானியின் பெயரையும் தனது அட்டைவனையில் சேர்த்து விட்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு தெலுங்கு சினிமா பிரபலங்களின் மானத்தை வாங்கி வருகிறார். இந்நிலையில் இதுவரை இவர் வெளியிட்ட நபர்கள் எல்லாம் அந்த அளவிற்கு பிரபலமானவர்கள் இல்லை ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் . கல்யானை பற்றி இவர் கூறிய சர்சையான கருதிற்கு பல்வேறு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் அடுத்து பெரிய தலையை குறிவைத்து இந்த ரெட்டி லீக்ஸ். இம்முறை பிரபல தெலுங்கு நடிகர் நானியை பற்றிய ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிகர் நானி தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்துள்ளவர். மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருவார்.

-விளம்பரம்-

தெலுங்கு திரை உலகில் ஒரு சிறந்த அந்தஸ்தில் இருக்கும் நானியை பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி தனது முக நூல் பக்கத்தில் சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது” நடிகர் நானி, நீஙகள் நன்றாக நடிக்கிறீர்கள் மேலும் பார்ப்பதற்கு இயற்கையாக இருக்கிறீர்கள், அது வெறும் உங்கள் மூடி தான்.ஆனால் நிஜ வாழ்க்கையில் நீங்கள் நல்லவர் என்று நிரூபிக்க பல நடங்கங்களை போட்டு வருகிறீர்கள். நீங்கள் பல பெண்களிடம் நல்லவன் போல நடித்து அவர்களை சீரழித்துள்ளிர்கள் உங்களால் பல பெண்கள் பாதிக்க பட்டுள்ளனர். கண்டிப்பா இதற்காக கடவுள் உங்களை ஒரு நாள் தண்டிப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement