எனக்கு தம்பி, த்ரிஷாவுக்கு அண்ணன்.! சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டு த்ரிஷாவை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி.!

0
1172
Srireddy
- Advertisement -

தெலுங்கு சினி உலகை சில காலமாக ஆட் டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களா ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற ட்விட்டரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி .சில தினங்களுக்கு முன்னர் பாகுபலி புகழ் ராணா டகுபதியின் தம்பி அபிராம் டகுபதி தன்னை பல முறை ஸ்டுடியோவில் வைத்து தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக பதிவிட்டு அனைத்து தெலுகு சினிமாவையும் அதிறவைத்தார். 

- Advertisement -

இந்த நிலையில் நடிகை த்ரிஷா மற்றும் ராணா டகுபதி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும், ராணா தம்பி அபிராமுடன், ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவும் பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித் தான்  என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீரெட்டி. ராணாவும் த்ரிஷாவும் காதலித்து பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement