முருகதாஸுக்கு கதை திருடவும் பெண்ணின் அந்த உறுப்பை திருடவும் பிடிக்கும். ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு.

0
14881
Srireddy
- Advertisement -

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார்.

பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸ், முருகதாஸ், விஷால் போன்ற முக்கிய புள்ளிகளும் அடக்கம்.

-விளம்பரம்-
Frustrated Sri Reddy says, I have Va*ina and I will remove b*lls ...

தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் முருகதாஸ் குறித்து சர்ச்சையான பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீரெட்டி

. அதில், முருகதாஸுக்கு கதைகள் மற்றும் பெண் உறுப்பை திருட மிகவும் பிடிக்கும். இது தான் சினிமா ஜாம்பவானா. பாவம் தமிழ் சினிமா என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி போயுள்ளார்கள். ஆனால், ஏன் இப்படி திடீரென்று மீண்டும் முருகதாஸ் குறித்து ஸ்ரீரெட்டி இப்படி ஒரு பதிவை போட்டார் என்பது தெரியவில்லை.

Advertisement