10 ஆம் வகுப்பு பள்ளி பருவ புகைப்படத்தை பதிவிட்ட ஸ்ரீரெட்டி.! அப்போவே எப்படி இருக்கார்.!

By Rajkumar · 27/4/2019

தெலுங்கு சினிமா துறையில் நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கின் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகள் கேட்டு போன போது நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தினமும் ஒருவரின் பெயரை கூறி வருகிறார்.

https://twitter.com/MsSriReddy/status/1120721161833201665

தெலுங்கின் முன்னணியில் இருக்கும் நானி முதல் தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ரீகாந்த் வரை பலருக்கு தன்னையே தான் விருந்து வைத்துள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா நடிகர்களான லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்ற பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து நாசம் செய்த்தனர் என்று பகீர் குற்றசாட்டை கூறியிருந்தார்.

இதையும் படியுங்க : சம்பளத்தை உயர்த்திய சமந்தா.! எவ்வளவு தெரியுமா.! அதிர்ந்த தயாரிப்பளர்கள்.! 

ஆனால், தற்போது லாரன்ஸ் படத்திலும் ஸ்ரீரெட்டி நடிக்க உள்ளார் என்று அவரே கூறியிருந்தார். மேலும், இவரது வாழ்க்கை வரலாறு ரெட்டி டைரி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் தனது 10 ஆம் வகுப்பு பள்ளி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் , தான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடியுங்கள் என்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full