தமிழில் ‘நான் ஈ’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகர் நானி. தமிழில் முக்கிய நடிகர் இல்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி, நானி பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
மேலும், நானி தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது ஸ்ரீரெட்டியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், ஸ்ரீரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறியிருந்தார்.
இதையும் படியுங்க : அங்காடி தெரு பட நடிகரின் தற்போதைய நிலை.!அவருக்கு ஏற்பட்ட சோகம்.!
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டி கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் மீண்டும் நாணியை வறுத்தெடுத்தார் ஸ்ரீரெட்டி. இந்த நிலையில் நடிகை ஸ்ரீரரெட்டி படுக்கை அறையில் கவர்ச்சியாக ஒரு விடியோவை எடுத்து அதனை நானிக்கு சமர்ப்பிப்பதாக பதிவிட்டுள்ளார்.