இது தான் கொரோனாவுக்கான ஊசியா? மோசமான புகைப்படத்தை ஷேரிட்டு கேட்ட ஸ்ரீ ரெட்டி!

0
2333
srireddy
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
Srireddy

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

அனைத்து திரையுலக பிரபலங்ளும் ஒரு ரூட்டில் சென்று கொண்டிருந்தால், அதே போல் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டியும் இருப்பாரா என்ன?.. அவரது ரூட்டே தனி.. தினமும் மற்றவர்களை கெட்ட வார்த்தையில் திட்டி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. இதில் அவ்வப்போது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்களை ஷேர் செய்த வண்ணமுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

https://www.facebook.com/iamsrireddy/photos/a.1535904403323153/2680616872185228/?type=3&theater

சமீபத்தில், நடிகை ஸ்ரீ ரெட்டி தனது அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட் செய்திருக்கிறார். அப்போது அவர் பேசுகையில் “தனக்கு ரொம்பவும் பிடித்தவர்களுடன் படுக்கையை பகிர்வேன்” என்று தெரிவித்திருக்கிறார். ‘144’ போடப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், நடிகை ஸ்ரீ ரெட்டி ரெட் லேபில் என்ற சரக்கை கையில் வைத்து சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள், இந்த லாக் டவுன் டைமில் உங்களுக்கு மட்டும் எப்படி தான் சரக்கு கிடைக்கிறது என்று கமென்ட்ஸ் போட்டனர்.

-விளம்பரம்-

இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள். அதில் இருக்கும் பெண், அந்த ஆணிடம் “இது தான் கொரோனா வைரஸுக்கான ஊசியா?” என்று கேட்கிறார். “இப்படி கேட்கும் அந்த அப்பாவியான பெண் நான் தான்” என்று கேப்ஷனும் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி. இந்த ஃபேஸ்புக் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், “நாங்களும் ஊசி போட வரலாமா?” என்று கமெண்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர்.

Advertisement