விரைவில் திராவிட கட்சியில் சேரப்போகும் நடிகை ஸ்ரீரெட்டி.! ஒரு புரட்சி தலைவி ரெடி.!

0
668
Srireddy
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார்.

-விளம்பரம்-
Srireddy

அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை சில்க் ஸ்மிதா குறித்து புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

- Advertisement -

நடிகை ஶ்ரீரெட்டி. `ஆந்திராவில் எனக்கு நீதி கிடைக்கவில்லை; தமிழ்நாடு என் வலிக்கு மருந்தாக இருக்கிறது’ என்று கூறிய ஶ்ரீரெட்டி, சென்னை வளசரவாக்கத்தில் குடியேறி வசித்து வருகிறார்.  மேலும், `ரெட்டி டைரி’ என்ற படத்தில் நாயகியாகவும் ஒப்பந்தமாகியிருந்தார். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீரெட்டி பேசுகையில், தமிழ்நாடு அரசியல்ல இருக்கணும்னு ஆசை இருக்கு. எனக்கு ஜெயலலிதா அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்க இருந்தவரை அ.தி.மு.க நல்லா இருந்ததுனு எல்லோரும் சொல்லக் கேள்விப்பட்டிட்ருக்கேன். அவங்க இறந்த பிறகு, சரியில்லைனு சொல்றாங்க. தி.மு.க, அ.தி.மு.க இந்த ரெண்டு பெரிய கட்சிகள்ல ஏதாவது ஒரு கட்சியில நிச்சயம் இணைவேன். ஆந்திராவை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டுல வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்க அதிகம். அவங்களுக்கு உதவி பண்ணத்தான் நிறைய இடங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைச்சுக் கொடுத்தேன்

-விளம்பரம்-
Advertisement