உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.! லாரன்ஸை மீண்டும் சீண்டும் ஸ்ரீரெட்டி.!

0
443
srireddy lawrance
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதில் இயக்குனர் ஏ ஆர்முருகதாஸ் . லாரன்ஸ் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

Image may contain: 1 person

ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லாரன்ஸ் ஸ்ரீரெட்டி தன்னை ஒரு நல்ல நடிகை என்று தானே கூறுகிறார். அவரும் நானும் ஊடகத்திற்கு முன்னாள் சந்திக்கிறோம், நான் அவருக்கு சில சாதாரண நடன அசைவுகளையும், சில காட்சிகளையும் தருகிறேன் அப்போது அவர் ஒழுங்காக நடனமாடியும், நடித்தும் அவரது திறமையை நிரூபித்தால் அந்த இடத்திலேயே மீடியா முன்பு வைத்து எனது அடுத்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன்” என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : படு ஒல்லியாக இருந்த அருவி பட நடிகை.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! 

- Advertisement -

லாரன்ஸ் இப்படி அறிக்கை வெளியிட்ட பின்னர் நடிகை ஸ்ரீரெட்டியும் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், அதன் பின்னர் லாரன்ஸை பற்றி புகழ்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் லாரன்ஸிடம் மீண்டும் வாய்ப்பு கேட்டுள்ளார் ஸ்ரீரெட்ட.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள காஞ்சனா போஸ்டர் ஒன்றை பதிவிட்டு, உங்கள் படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் படத்தின் வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் மாஸ்டர் படத்தில் என்னை பார்க்க விரும்பு கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement