ஜில்லென்று நீச்சல் குளியல் போட்ட ஸ்ருஷ்டி.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

0
1126
Shristi

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு தற்போது 25 வயது ஆகிறது. 2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

இவருக்கு தற்போது 26 வயதாகும் இந்த இளம் நடிகை 2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘யுத்தம் செய்’ படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் டார்லிங், தர்மதுரை போன்ற பல தமிழ் படங்களில் இரண்டாம் நிலை கதாநாயகியாக நடித்தார்.

- Advertisement -

தற்போது ஒரு சில தெலுங்கு படங்களிலும், காலக்கூத்து மற்றும் பொட்டு ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், இவரால் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வர முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்த நிலையில் கோடை வெய்யிலின் தாக்கத்தை குறைக்க நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வளைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.

-விளம்பரம்-
Advertisement