என் காதலன் இவர்தான்! அம்மாவிடம் அறிமுகப்படுத்திய ஸ்ருதி ஹாசன் ! வைரலாகும் புகைப்படங்கள்

0
5923

உலகநாயகனின் முதல் மகளான ஸ்ருதிஹாசன் தற்போது காதல் வலையில் விழுந்துள்ளார். மிகத் திறமை வாய்ந்த அவர் நடிகை, இசையமைப்பாளர், பாடகர் என பல திரைத்துறையில் அவரது அப்பா கமல்ஹாசனைப் போலவே கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன்.

இதையும் படிங்க: காதல் பட கரட்டாண்டி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். தற்போது அவரது அப்ப உலகநாயகன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இனிலையிக் அவர் காதல் வலையில் விழுந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சல் அவரது காதலராக மாறியுள்ளார். இவர் லண்டனில் ஒரு நடிகர் ஆவார்.

மேலும், மைக்கேல் காலர்சலுடன் தற்போது இந்தியா வந்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தனது அம்மா சரிகாவிடம் தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் ஸ்ருதிஹாசன் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.