அப்படி ஒரு கட்அவுட் எனக்கு தேவ இல்ல..? மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு.! வீடியோ உள்ளே

0
313
Actor Simbu
- Advertisement -

எஸ்.டி .ஆர் எனப்படும் சிம்பு பல திறமைகளை கொண்ட ஒரு சிறந்த கலைஞசர். என்னதான் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது, அதை அவரும் நம்பி வருகிறார் அதனால் தான் எங்கு சென்றாலும் தனது ரசிகர்ககளை பற்றி பேச தவறியதே இல்லை சிம்பு.

கடந்த சில நாட்களாக சிம்புவின் படங்கள் வெளிவரவில்லை, இருப்பினும் அவரது ரசிகர்கள், சிம்பு மீது கொண்ட அன்பு சிறிதளவும் குறையவில்லை. நடிகர் சிம்புவும் சில நாட்களாக தனது ரசிகர்கள் மீது தான் வைத்துள்ள அன்பை நிரூபிக்கும் வகையில் ஒரு சில செயல்கள் இருந்து வருகிறது.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் சிம்புவின் ரசிகர் ஒருவர் காலமானார், அதற்காக சிம்பு தெருவில் உள்ள சுவர்களில் அந்த இரங்கல் செய்தியின் போஸ்டர்களை கூட ஓட்டினார். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட சிம்பு இறந்து போன தனது ரசிகரை எண்ணி மேடையிலேயே அளித்துள்ளார். அந்த வீடியோ தொகுப்பு இதோ.

Advertisement