தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் மட்டும் நடித்துவிட்டு சில நடிகைகள் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போன அளவிற்கு திடீரென காணமல் போய்விடுகின்றனர் . இப்படி சினிமா வாய்ப்பில்லாமல் பின் மீதும் திரையுலகில் நுழையா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயன் இல்லாமல் போய்விடுகிறது. சுச்சி லீக்ஸ் என்று சொன்னதும் நினைவிற்கு வரும் நடிகைகளில் சஞ்சிதா செட்டியும் ஒருவர். தமிழில் கடந்த சில ஆண்டு ஆண்டு டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘ஜானி’ படத்தில் நடித்தவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
ஆனால், இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தமிழில் தில்லாலங்கடி, ரம், பிசா 2 போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் மட்டும் நடித்துவிட்டு சில நடிகைகள் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போன அளவிற்கு திடீரென காணமல் போய்விடுகின்றனர் .
இப்படி சினிமா வாய்ப்பில்லாமல் பின் மீதும் திரையுலகில் நுழையா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.அந்த வகையில் நடிகை சஞ்சிதாவும் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சூச்சி லீக்ஸ் தமிழ் சினிமாவில் வைரலாக பேசப்பட்டது.அப்போது இவரது நிர்வாண வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தற்போது பார்ட்டி, தேவதாஸ் ப்ரதர்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம். அதுவும் இந்த லாக்டவுன் சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி கவர்ச்சியான போஸ்களை அள்ளி வீசியுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் அந்த மோதிரம் பல நினைவுகளை கொண்டு வருகிறது என்று கமன்ட் செய்துள்ளார்.