இதுக்கெல்லாம் விக்ரம், சிம்பு சுத்த வேஸ்ட் – சுச்சி லீக்ஸ் சுசித்ரா போட்ட ட்வீட்டால் கடுப்பான ரசிகர்கள்.

0
2404
suchi
- Advertisement -

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை பற்றி விமர்சிப்பது மிகவும் வேடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது தமிழ் சினிமாவில் நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயம் விக்ரம் மற்றும் சிம்பு இருவரும் வந்துவிடுவார்கள் விக்ரம் மற்றும் சிம்பு இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இப்படி ஒரு நிலையில் பிரபல பின்னணி பாடகியும் சூழ்ச்சியில் புகழ் சுசித்ரா விக்ரம் மற்றும் சிம்பு குறித்து போட்ட ஒரு வீடு சிம்பு மற்றும் விக்ரம் ரசிகர்களை கொஞ்சம் அப்செட் அடையச் செய்திருக்கிறது

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் பாடகி சுசித்ரா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சுச்சி லீக்ஸ் போய் ஸ்ரீ லீக்ஸ் வந்தது என்றும் பல விமர்சனம் செய்து வந்தார்கள் நெட்டிசன்கள். சுசித்ரா ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. இவர் தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

- Advertisement -

கடந்த 2014 ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து “சுசி லீக்ஸ்” என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, சின்மயி, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் சினிமா திரையுலகமே அதிர்ந்து போனது. இதையடுத்து பாடகி சுசித்ரா கூறியது, தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து உள்ளார்கள். அதிலிருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என்று கூறி இருந்தார்.

மேலும்,அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் சுசித்ரா, பஹத் பாஸில் நடித்த படம் குறித்து தொடர்ந்து சில ட்வீட்களை போட்டு வந்தார். அப்போது ட்விட்டர்வாசி ஒருவர் ”என்று கூறினார். அதற்கு பதில் அளித்த சுச்சிதரா ” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement