- Advertisement -
இன்றைய பிக் பாஸ் நிகழிச்சியில் பல சுவாரசியங்கள் காத்துகொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
-விளம்பரம்-
ஒருவர் சினேகனது உதவியுடன் Ticket To Finale வென்று நேரடியாக இருந்திச்சுற்றில் சென்றுவிட்டார்.
- Advertisement -
இதையும் படிங்க : இன்றைய வெளியேற்றத்தை முடிவு செய்யபோகிறவர் சினேகன் தான் ! #LiveUpdate
அவ்வாறு இருக்கையில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில், சுஜா மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றதால் அவர் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் முன்னிலையில் வெளியேற்றப்பட்டார்
-விளம்பரம்-
இது உறுதி செய்யப்பட்ட தகவல், நிகழ்ச்சியை நேரில் பார்த்து கொண்டிருப்பவர்கள் அளித்த தகவல் இது.
Advertisement