பிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜா வெளியேற்றப்பட்டார் ! #LiveUpdate

By ·
இன்றைய பிக் பாஸ் நிகழிச்சியில் பல சுவாரசியங்கள் காத்துகொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஒருவர் சினேகனது உதவியுடன் Ticket To Finale வென்று நேரடியாக இருந்திச்சுற்றில் சென்றுவிட்டார். இதையும் படிங்க : இன்றைய வெளியேற்றத்தை முடிவு செய்யபோகிறவர் சினேகன் தான் ! #LiveUpdate அவ்வாறு இருக்கையில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில், சுஜா மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றதால் அவர் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கமல் முன்னிலையில் வெளியேற்றப்பட்டார் இது உறுதி செய்யப்பட்ட தகவல், நிகழ்ச்சியை நேரில் பார்த்து கொண்டிருப்பவர்கள் அளித்த தகவல் இது.  
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை