- Advertisement -
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி, ஜூலி மற்றும் ஆர்த்தி வெளியேற்றப்பட்டனர் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல்.
-விளம்பரம்-
கணேஷ் காப்பாற்றப்பட்டார் என்பதை நேற்று கமல் அவர்கள் அறிவித்துவிட்டார். ஹரிஷ், பிந்து மற்றும் சுஜா இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்பதை நேற்று கமல் தெரிவித்தார்.
- Advertisement -
இதில் குறைந்த வாக்கு பெற்றவர் சுஜா என்ற தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால் சுஜா வெளிற்றப்படாமல் வீட்டிலே இருக்கிறார்.
அதற்கான காரணம் அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு விருந்தினராக சேர்க்கப்பட்டுள்ளார். சக்தி, ஜூலி, ஆர்த்தி போல சுஜா ஒரு விருந்தினர் மட்டுமே. இதுவும் உறுதி செய்யப்பட்ட தகவல். இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்து மறு உறுதி செய்து கொள்வோம் !
-விளம்பரம்-
Advertisement