கழுத்தில் தாலி இல்லாமல் மோசமான உடையில் சுஜாவின் போஸ்.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

0
1613
Suja-varunee

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார்.

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்.

- Advertisement -

சுஜா வருணி பிக் பாஸில் பங்கு பெற்றபோது இவரின் சுயரூபத்தை விரும்பாத சிலர்கள் இவர் சமூக வலைதளத்தில் என்ன பதிவை போட்டாலும் அதில் அவரை கிண்டல் செய்வதும், பாலினித்தை வைத்து அசிங்கமாக திட்டுவதும் போன்ற சம்பவங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வந்திருந்தார் சுஜா.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவாஜிவை திருமணம் செய்து கொண்டார் சுஜா. திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆனா நிலையில் நடிகை சுஜா கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதில் பிரச்சனை என்னவெனில் அவரது கழுத்தில் தாலி கூட இல்லை. என்வே இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா இல்லை அதற்கு முன்வே எடுக்கப்பட்டதா என்று தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement