குளியலறையில் அரைகுறை அடையில் போட்டோ ஷூட்..!வரம்பை மீறும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி…!

0
3104
Soppanasundari
- Advertisement -

எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தலும் குடும்ப ரசிகர்கள் பெரும்பாலும் பார்ப்பது சன் தொலைக்காட்சி தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களும் , நிகழ்கிகளும் குடும்ப ரசிகர்கள் பார்க்கும்படி இருந்தது.

-விளம்பரம்-

Soppanasundari

- Advertisement -

ஆனால், தற்போது சன் குழுமம் நடத்தி வரும் புதிய தொலைக்காட்சியான சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ என்ற புதிய நிகழ்ச்சியில் பெண்கள் சிலர் அடிக்கும் கூத்துக்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்து வருகிறது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான எபிசோடுகளில் போட்டியாளர் அனைவரும் அரைகுறை அடையில் போட்டோ ஷூட்களை நடித்தி வந்தனர். சமீபத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் போட்டியாளர்கள் அனைவரும் ஆபாசமான உடைகளில் போட்டோ ஷூட்களை எடுத்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement