சன் மியூஸிக் தொகுப்பாளினி மணிமேகலை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் ! புகைப்படம் உள்ளே

0
2604

சம் மியூசிக் மற்றும் சன் ட்வீயில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தற்போது தனது அப்பாவை மீறி தனது காதலன் ஹுசைனுடன் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துள்ளார். இவரது காதல் தெரிந்து வீட்டில் சம்மதிக்கவில்லை இதனால் திடீரென இந்த முடிவை எடுத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் இவருடைய பல ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.