சன் மியூசிக் Vj தனுஜாவ ஞாபகம் இருக்கா ? உள்ளாடை தெரியும்படி படு கிளாமர் போட்டோ ஷூட்.

0
1448
tanuja

சன் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்த சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி ஜே-கள் அறிமுகமான காலத்தில் பல்வேறு வீடியோ ஜாக்கிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். அந்த வகையில் வசீகரமான தோற்றத்துடன் பல இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தொகுப்பாளினி தனுஜா. ஹேமா சின்ஹா, பிக் பாஸ் காஜல், ப்ரஜின், ஆனந்த கண்ணன்,சுரேஷ் ஆகியோர் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்தில் விஜேவாக பணியாற்றியவர் தொகுப்பாளினி தனுஜா.

சன் ம்யூசிக் ஆரம்பித்த ஆரம்ப காலகட்டம் முதல் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் சன் ம்யூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஸ்டைலான இவரது தமிழ் பேச்சு இளசுகளை கவர இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

- Advertisement -

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் இவர் மாடல் அழகியாகவும் இருந்து வந்தார். இவர் சின்ன சின்ன பேஷன் ஷோக்கலில் பங்கேற்றும் இருக்கிறார். மாடல் அழகி என்றால் நிச்சயம் கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தாமல் இருக்க மாட்டார்கள் அல்லவா அந்த வகையில் இவரும் படு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தனுஜா பாபு சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பங்கேற்றதோடு படங்களில் கூட நடித்து இருக்கிறார். ஆம், ஜீவா, திரிஷா, சந்தானம், வினய் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் சந்தானத்தின் மனைவியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement