சர்கார் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்..! ” Sun Pictures” வெளியிட்ட Track list ..!

0
833
vijay
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா நாளை (அக்டோபர் 2 ) ஆம் தேதி நடைபெற உள்ளது.

-விளம்பரம்-

அதே போல கடந்த 24 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து “சிம்டாங்காரன் ” என்ற பாடல் மட்டும் வெளியாகியிருந்தது. மேலும், நேற்று (செப்டம்பர் 30) இந்த படத்தில் இருந்து “ஒரு விரல் புரட்சி ” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

- Advertisement -

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒரு லைவ் பர்பார்மன்ஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ சர்கார் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட்:

-விளம்பரம்-

நாளை இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக துவங்க உள்ள நிலையில் “சர்கார்” படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் டிராக் லிஸ்ட்டை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Advertisement