தொகுப்பாளினி அம்முவா இது.! இப்படி குண்டா மாறிட்டாங்க.! புகைப்படம் இதோ.!

0
1099
Ammu
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளிகள் லிஸ்டில் ரசிகர்கள் மத்தியில் இவரும் கொஞ்சம் பிரபலம் தான். பல ஆண்டுகளாக வெற்றிக்காரமான தொகுப்பாளினியாக வளம் வந்து பின்னர் சினிமாவிலும் தனது முகத்தை காட்டியவர் பிரபல பெண் தொகுப்பாளினி அம்மு இராமச்சந்திரன்.

-விளம்பரம்-

vj ammu

- Advertisement -

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். மேலும் ஜெயா, சன் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்தா “பைரவி” சீரியல் இவருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்திதந்தது.

மேலும் இவர் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா ” இவருக்கு முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் பல படங்களில் அவ்வப்போது தலை கட்டி வந்தார். மேலும் இவருக்கு மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் வந்ததாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

annu ramachandran

ammu

ammu ranachindiran

ammu actress

தொகுதகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையான இவர் ஒரு சில படங்களுக்கு டப்பிங்கும் செய்துள்ளார். பார்ப்பதற்கு ஒல்லியாக குள்ளமான தோற்றத்தில் இருந்த இவர் தற்போது சற்று உடல் எடை குடி குண்டாக மாறியுள்ளார். தற்போது 34 வயதை நெருங்கும் அம்மு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement