பிரபல சீரியல் நடிகை சந்தோஷியா இது.! இப்போ எப்படி இருகாங்க பாருங்க.!

0
1544
Santhoshi

தமிழில் பல்வேறு சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சந்தோஷி. முதன் முதலில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பாபா படத்தில் மனிஷா கொய்றெல்லாவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்தோஷி.

Image result for santhoshi

அதன் பின்னர் மாறன், ஆசை ஆசையாய், மிலிட்டரி, அன்பே அன்பே ஜெய் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். மேலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். சினிமாவில் நடித்து வந்த போதே சீரியலிலும் நடித்து வந்தார் நடிகை சந்தோஷி.

- Advertisement -

மேலும் 2000 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்பு கிடைக்காததால் சீரியளுக்கு தனது பயணத்தை மாற்றிக்கொண்ட சந்தோஷி சன் டிவி யில் வாழ்க்கை என்ற சீரியலில் நடிக்க துவங்கினர். அதன் பின்னர் அரசி,இளவரசி ,பொண்டாட்டி தேவை போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is Santhosi.jpg

மேலும் சினிமாவில் தனது நடிப்பை நிறுதிக் கொண்ட சந்தோஷி பல தமிழ் சீரியல்கலில் நடிக்க துவங்கினார். அது போக தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக சன் தொலைக்காட்சியில் மரகத வீணை தொடரில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த சில மாதமாக இவரை சீரியலிலும் காண முடியவில்லை. அதற்கு காரணம் தற்போது சந்தோஷி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது 5வது மாதமாம் இந்த நேரத்தில் அவரது தோழிகளான சில சீரியல் நடிகைகள் திடீரென்று அவருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

Advertisement