என் கணவருக்கு இது சுத்தமாக பிடிக்காது .! அதிரடி முடிவை எடுத்த சன்னி லியோன் கணவர்.!

0
991
Actress-sunny-leone

ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒட்டு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.

sunny
sunny

கடந்த 2011 ஆம் ஆண்டு டேனியல் வெபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களில் நடித்து வந்த ஒருவரை எப்படி டேனியல் வெபர் திருமணம் செய்து கொண்டார் என பல்வேறு சர்ச்சர்களும் நிலவி வந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சன்னி லியோனிடம், ஆபாச படங்களில் நடித்ததை உங்கள் கணவர் டேனியல் வெப்பர் எப்படி எடுத்துக் கொண்டார் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நடிகை சன்னி லியோன் ”நான் முதன் முதலில் எனது கணவரை ஒரு பொது நிகழ்ச்சியில் தான் சந்தித்தேன். பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துப்போய் விட்டது.

- Advertisement -

sunny

அதன் பின்னர் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்தோம். இருவரையும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டோம். டேனியளுக்கு நான் ஆபாச படத்தில் நடிப்பது பிடிக்காது. அதனால் அவரே என்னுடன் சேர்ந்து ஆபாச படஙக்ளில் நடிக்க துவங்கிவிட்டார் ” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த தம்பதியினர் இருவரும் சேர்ந்து குழந்தை பெறுவதற்கு பதில் நிஷா கவுர் என்ற ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். மேலும், கடந்த ஜூன் மாதம் சன்னி லியோன் கணவர், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement