சன்னி லியோன் இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க போறாங்க ! இயக்குனர் உறுதி !

0
864
sunny-leone
- Advertisement -

பாலிவுட்டின் ஒரு முன்னனி நடிகையாக உள்ளவர் சன்னி லியோன். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் தற்போது தென்னந்திய சினிமாவிலும் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக தற்போது தமிழில் பொட்டு வடிவுடையான் இயக்கதில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
meena-kumariஅதே போல், பாலிவுட்டில் 60 மற்றும் 70களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை மீனாகுமார். இவருடைய வாழ்க்கை வரவாற்றுப் படம் தயாராகவுள்ளது. பல்வேறு நடிகைகளுக்குப் பிறகு வித்யாபாலனிடம் இந்த வாய்ப்பு வந்தது.

-விளம்பரம்-

பின்னர், சில காரணங்களால் தற்போது வித்யாபாலனுக்கு பதிலாக சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மீனாகுமாரியின் கதா பாத்திரதிற்கு சன்னி லியொனை விட பொருத்தமான நடிகை யாரும் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர்.

- Advertisement -
Advertisement